Tuesday, October 2, 2018

TNPSC - இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா

போடி- சில்லமரத்துப்பட்டி கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியும் தேனி IAS அகாடமியும் இணைந்து கிராமப்புற மாணவர்களுக்கு இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் சில்லமரத்துப்பட்டி கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி தலைவர் கலாபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Friday, September 21, 2018

தமிழக அரசில் பட்டதாரிகளுக்கு வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டிட கலையியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC - 782 Lab Assistant Post - Written Exam Result Published!

TNPSC - 782 Lab Assistant Post - Written Exam Result Published!
Click here Result

Sunday, September 9, 2018

குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Sunday, July 29, 2018

வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்!!!

💎தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி.,யின், வன பயிற்சியாளர் பதவிக்கான, தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது*

Wednesday, July 18, 2018

செங்கோட்டையனின் அடுத்த அதிரடி திட்டம்! என்னவென்று தெரியுமா?

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி யைமங்களை உருவாக்கும் செங்கோட்டையனின் திட்டம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்க உள்ளது.

Tuesday, February 6, 2018

11ம் தேதி, 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

Thursday, December 14, 2017

TNPSC - குரூப் 4-வி.ஏ.ஓ., தேர்வுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வுக் கட்டணம் செலுத்த வரும் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) உத்தரவிட்டுள்ளது.

Tuesday, November 28, 2017

TNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.
#நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வாங்க வேண்டுமா? வாங்கலாமா? வாங்கலாம்

Friday, November 3, 2017

தேர்வு முறைகளில் மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி

குரூப்-4 ,மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

Saturday, September 30, 2017

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நீண்ட நாட்களாகியும் வெளியாகவில்லை. 

Thursday, September 21, 2017

TNPSC அறிவிப்பு: பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அக்.3 கடைசி!!

TNPSC–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. *இது குறித்து விபரம் வருமாறு:*

Thursday, July 13, 2017

நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்களும், 328 வரைவாளர் பணியிடங்களும் மற்றும் 28 அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களும் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும்.

நில அளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள 422 நில அளவர் பணியிடங்களும், 328 வரைவாளர் பணியிடங்களும் மற்றும் 28 அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களும் TNPSC மூலம் விரைவில் நிரப்பப்படும்.
சட்டசபையில் வருவாய்த்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

Friday, June 16, 2017

குரூப் 2; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப் 2 மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத  குரூப் 2A தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Monday, May 22, 2017

போலீஸ் எழுத்து தேர்வு; 5.80 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, போலீஸ் எழுத்து தேர்வில், 5.80 லட்சம் பேர் பங்கேற்றனர். 

TNPSC RECRUITMENT 2017 | NAME OF THE POST - TOURIST OFFICER | NO. OF VACANCIES -5 | LAST DATE : 08.06.2017 | DATE OF EXAMINATION : 19.08.2017

TNPSC RECRUITMENT 2017 | NAME OF THE POST - TOURIST OFFICER | NO. OF VACANCIES -5 | LAST DATE : 08.06.2017 | DATE OF EXAMINATION : 19.08.2017
TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - TOURIST OFFICER | NO. OF VACANCIES -5 | LAST DATE : 08.06.2017 | DATE OF EXAMINATION : 19.08.2017
TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - TOURIST OFFICER | NO. OF VACANCIES -5 | LAST DATE : 08.06.2017 | DATE OF EXAMINATION : 19.08.2017

Wednesday, May 17, 2017

TNPSC - துறைத் தேர்வுகள் - மே' 2017 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Exam. Hall Ticket) வெளியீடு

TNPSC - துறைத் தேர்வுகள் - மே' 2017 - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Exam. Hall Ticket) வெளியீடு.
  Date                  Month             Year       Enter Your Date of Birth :                               /                         /   
TNPSC.GOV.IN

Thursday, April 27, 2017

குரூப் 2A தேர்வு அறிவிப்பு:

காலிப்பணியிடங்கள் : 1953
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2017.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 29.05.2017.